விளையாட்டு உலகம் இதழுக்கான அரசு ஆணை Click Here

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் , பெண்கள், சாதனை புரிந்தவர்கள், விளையாட்டு, மருத்துவம், உடல்நலக் கல்வி ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்காக மாதந்தோரும் விளையாட்டு உலகம் இதழ் வெளி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக விளையாட்டு உலகம் இதழில் இளைஞர், பெண்கள், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு விளையாட்டுகளின் விதிமுறைகள், நுட்பங்கள் , மாவட்ட, மாநில, தேசிய , சர்வதேச அளவிலான போட்டிகள் குறித்தும், தமிழக அரசு, மத்திய அரசின் விளையாட்டுத்துறை செய்திகள் , கல்வித்துறை , பள்ளி கல்வித் துறை , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செய்திகள் குறித்து, சிறந்த விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் வெற்றிகள் , பெற்றுள்ள பதக்கங்கள் , கிராமப்புற விளையாட்டுகள் , விளையாட்டு மருத்துவம், உடல் ஆரோக்கியம், உடல் நலம் குறித்தும் வெளியிட்டு வருகிறோம்.