விளையாட்டு உலகம் - தமிழின் ஒப்பற்ற விளையாட்டிக்கான மாத இதழ்

விளையாட்டுச் செய்திகள் தவிர பொது அறிவு, சாகசம் மற்றும் சாதனை புரிந்தர்வகள் , தமிழக அரசின் கல்வி, நூலகம், பள்ளிக்கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் செய்திகளைப் புகைப்படத்துடன் வெளியிடுவதுடன் உடற்பயிற்சிகள் , யோகா , கராத்தே , ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், வேலைவாய்ப்பு , உணவு முறைகள் , உடற்கல்வி ஆகியன குறித்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றோம்.

கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் , பெண்கள், மாணவ, மாணவிகள், விளையாட்டுத்துறையில் , உடற்பயிற்சியில் பொது சேவையில் ஈடுபடுவோர் என அனைவரும் படித்துப் பயன் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் இதழாக வெளியிடுகின்றோம்.

இவ்விதழ் வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆகவே சமூகம் தயைகூர்ந்து விளையாட்டு உலகம் தமிழ் மாத இதழுக்கு சந்தாதாரராக சேர்ந்து வாங்கிப் பயன் பெற மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.