SRM THAMIZH PERAYAM VIRUDHUGAL- 2018 எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் – 2018 –


 

 

Photo Details : Registrar of SRMIST Dr. N. Sethuraman.  
Founder Chancellor of SRMIST Dr T.R.PaariVendhar, 
Pro Vice Chancellor & President of Thamizh Perayam 
Dr. R. Balasubramanian,and Mr. M. Balasubramanian, Director of Finance, SRMIST

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராய விருதுகள் – 2018 –

 

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, இதழியல், பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பல்வேறு அரிய பணிகளைச் செயலாற்றி வருகிறது. ஐந்தாம் தமிழ்ச்சங்கமாகச் செயல்பட்டு வரும் தமிழ்ப்பேராயம் தனது பல்வேறு செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கதாக முன்னெடுத்து வருவது தமிழ்ப்பேராய விருதுகள்.

2012  ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக விருதுத் தொகை தமிழ்ப்பேராய விருதுகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டாக, 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் தமிழ்ப்பேராயத்தின் புரவலர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள் அறிவித்தார். அந்த அறிவிப்பில் இந்த ஆண்டு 10 வகைப்பாட்டில் விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 15 லட்சம் பெறுமானமுள்ள தொகை விருதுகளுக்காக வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்டார்.

தமிழ்ப்பேராயம் கவிதை, சிறுகதை – நாவல் – நாடகம், தமிழிசை, ஓவியம், சிற்பம், குழந்தை இலக்கியம், அறிவியல் தமிழ், தமிழியல் ஆய்வு, தமிழ் இதழ்,  தமிழ்ச்சங்கம், சிறந்த கலைக்குழு, வாழ்நாள் சாதனையாளர் எனத் தமிழின் பல்துறைப்பட்ட வகைப்பாடுகளிலும் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இவ்விருதினை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.

இதற்கு முன்பாகத் தமிழ்ப்பேராயத்தில் விருதுகள் பெற்ற பலரும் தொடர்ந்து சாகித்திய அகாதமி விருது (திரு. பூமணி – அஞ்ஞாடி, திரு வண்ணதாசன் – ஒரு சிறு இசை) செம்மொழி நிறுவனத்தின் வழியாகக் குடியரசுத்தலைவர் விருதுகள் ( மூதறிஞர் தமிழண்ணல், முனைவர் செ. வை. சண்முகம், முனைவர் ஆ. தட்சிணாமூர்த்தி) உள்ளிட்ட விருதுகளைத் பெற்று வந்திருப்பது தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் தேர்வு முறையினைத் தனித்து அடையாளப்படுத்துகிறது.

இந்த விருது அறிவிப்பின்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் இணைத்துணைவேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் இர.பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழகத்தின் நிதிமேலாண்மை இயக்குநர் திரு. மு. பாலசுப்பிரமணியன்,  பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் நா. சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தேர்வுக்குழு நடுவர்கள்

  1. மாண்பமை நீதியரசர் முனைவர் பி. தேவதாஸ்
  2. முனைவர் ம. இராசேந்திரன்
  3. முனைவர் பா.ரா. சுப்பிரமணியன்
  4. கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி
  5. முனைவர் இரா. சீனிவாசன்   
  6.  
  7.  
  8.  
  9. SRM THAMIZH PERAYAM VIRUDHUGAL- 2018
  10. Established in 2012 the Thamizh Perayam (Tamil Academy) of  SRM Institute of Science and Technology has been considered as the Fifth Thamizh Sangam in literary circles. The Academy has been undertaking various efforts to encourage and develop prominent endeavors by eminent Tamil scholars for Tamil language and literature.

    Since 2012, Thamizh Perayam has given away more than Rs 2 crores in awards as a way of honoring Creative writers and scholars across the world who have contributed to the development of Tamil Language, Literature and Culture with Cash awards.  Continuing this 6-year tradition, the Chancellor of SRMIST Dr Paari Vendhar announced the winners’ list of the Thamizh PerayamVirudhugal-2018 mentioning that around Rs 15 lakhs of cash was sanctioned for the awards and the winners selected for 10 categories.

    The honours fall under different categories like Tamil Creative Writers, Translators, Critics, Foreign Tamil Writers, Life time achievement award for Illustrious Tamil Scholars who have significantly contributed to the Tamil Language, Literature and culture.

    A matter of significance is that winners of Thamizh Peraya Virudhugal have later been honoured with Sahithya Academy Award and through the selections based on the Central Institute of Classical Tamil the winners were even honoured with the prestigious President Award. These stand testimony for the quality and transparency rules of evaluations followed for the Tamil Peraya Virudhugal .

    The announcement of the Thamizh Peraya Virudhigal Awards– 2018 was declared in the presence of the Pro Vice Chancellor of SRMIST and President of Thamizh Perayam Dr. R. Balasubramanian, Mr. M. Balasubramanian, Director of Finance and the Registrar of SRMIST Dr. N. Sethuraman. 

    Judge Committee

  11. Honorable Justice Dr. P. Devadass
  12. Dr. M. Rajendran
  13. Dr. P.R. Subramanian
  14. Kalaimamani Aandal Priyadharshini
  15. Dr. R. Srinivasan
  16. Thamizh Academy Awards - 2018

    List of Awardees 2018

  17. Pudhumaippithan Padaippilakkiya Virudhu(Rs. 1,50,000)
  18. Name of the Book       -  NEEVA NATHI

    Name of  the Author -  KAVIPPITHAN

     

  19. Bharathiyar Kavithai  virudhu(Rs. 1,50,000)
  20. Name of the Book  - INAIVELI

     

    Name of the Author – MARABIN MAINDHAN MUTHAIAH

     

  21. Azha. Valliappa Kuzhanthai ilakkiya virudhu(Rs. 1,50,000)
  22. Name of the  Book  - MANTHIRA MARAMUM MAYA ULAGANGALUM

     

    Name of the Author  - KARPAGAM                  

  23. Pe.Na. Appusamy Ariviyal Thamizh Virudhu / A.P.J. Abdul kalam Thozhilnutpa Virudhu(Rs. 1,50,000)
  24. Name of the Book      - INAIYA KUTTRANGALUM INAYAVELI SATTANGALUM

     

    Name of the Author   - CHANDIRGA SUBRAMAIYAN                       

  25. Anandha kumarasamy Kavinkalai Virudhu / Muthutthandavar Thamizhisai Virudhu(Rs. 1,50,000)
  26. Name of the Book  - KAMBANIL ISAI THAMIZH

     

    Name of  the Author    - ARIMALAM  S. PADMANABAN                                                                        

  27. Parithimar Kalaingnar Thamizh Aivaringnar Virudhu (Rs. 1,50,000)
  28. Name of the Book  - VILIMBU NILAI MAKKAL VAZHAKKARUGAL

    Name of  the Author – A. DHANANJEYAN

     

  29. Sudesamithiran Thamizh Idhazh Virudhu(Rs. 1,00,000)
  30. Name of the Journal     - KAAKAI SIRAGINILE

    Name of the Author    - V.  MUTHAIAH

  31. Tholkappiyar Thamizh sanga Virudhu(Rs. 1,00,000)
  32. Name of the Society  - TAMIL KALVI SEVAI – SWITCHERLAND

    Name of the president -  KANDHASAMY PARTHIBAN

     

  33. Arunachalakkavirayar Virudhu (Thamizh Music Troup / Folkarts Team) (Rs. 1,00,000)
  34. Name of the Troup – KALARI THOLKALAIGAL KALAIGARGAL MEMPATTU MAIYAM

    Name of the president     - HARI KRISHNAN

  35. Paarivendhar Painthamizh Virudhu(Rs. 3,00,000)
  36.  

    Name of the Thamizh Scholar – Prof Dr.  E. SUNDARA MOORTHY

     

     

  37. In the first six categories of the awards the writer of the book will receive Rs.1,25,000/- and the publisher of the book will be receiving Rs. 25,000/-
  38.  

     

    தமிழ்ப்பேராய விருதுகள் - 2018

    விருதாளர்களின் பட்டியல் - 2018

    1.     புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது(ரூ. 1,50,000)

    நூல் பெயர்      -  நீவா நதி                       

    ஆசிரியர் பெயர்  - கவிப்பித்தன்

     

    2.     பாரதியார் கவிதை விருது(ரூ. 1,50,000)                                                    

    நூல் பெயர்      - இணை வெளி                   

    ஆசிரியர் பெயர்மரபின் மைந்தன் முத்தையா

     

    3.     அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது(ரூ. 1,50,000)

    நூல் பெயர்  - மந்திர மரமும் மாய உலகங்களும்       

    ஆசிரியர் பெயர்இரா. கற்பகம்

                               

    4. பெ.நா. அப்புசாமி அறிவியல்தமிழ் விருது / ..ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது(ரூ. 1,50,000)

    நூல் பெயர்      -  இணையக் குற்றங்களும் இணையவெளிச்   

       சட்டங்களும்                   

    ஆசிரியர் பெயர்சந்திரிகா சுப்பிரமணியன்

                                    

    5.     ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது  /

    முத்துத்தாண்டவர் தமிழிசை விருது(ரூ. 1,50,000)

    நூல் பெயர்   - கம்பனில் இசைத்தமிழ்                        

    ஆசிரியர் பெயர்அரிமளம் சு. பத்மநாபன்

         

     

                                                                   

    6.     பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது(ரூ. 1,50,000)

     

    நூல் பெயர்   -  விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்                ஆசிரியர் பெயர். தனஞ்செயன்

     

    7.     சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது(ரூ. 1,00,000)

     

    இதழின் பெயர் - காக்கைச் சிறகினிலே                      

    ஆசிரியர் பெயர்வி. முத்தையா

     

    8.     தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது(ரூ. 1,00,000)

     

    சங்கத்தின் பெயர்     - தமிழ்க் கல்விச் சேவை - சுவிட்சர்லாந்து      பொறுப்பாளர் பெயர்கந்தசாமி பார்த்திபன்

     

    9.     அருணாசலக்கவிராயர் விருது (தமிழிசைக்குழு / நாட்டுப்புறக் கலைக்குழு) (ரூ. 1,00,000)

    குழுவின் பெயர்  - களரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு

                          மையம்                 

    பொறுப்பாளர் பெயர் - ஹரிகிருஷ்ணன்

           

    10.    பாரிவேந்தர் பைந்தமிழ் விருது(ரூ. 3,00,000)

    தமிழறிஞரின் பெயர்  - பேராசிரியர் முனைவர். . சுந்தரமூர்த்தி

     

  39. முதல் ஆறு விருதுகளில் ஒவ்வொரு விருதுக்குமான  பரிசுத்தொகை ரூ. 1,50,000/-.  இந்தப் பரிசுத்தொகையில்  ரூ. 1,25,000/- நூலாசிரியருக்கும், ரூ. 25,000/- நூலினை வெளியிட்ட பதிப்பாளருக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.
  40.