SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் பொங்கல்- திருவிழா - 2019


                                  

 

Pongal Celebration 2019

SRM Institute of Hotel Management known for its academic brilliance & state of the art infrastructure is commited to deliver an exceptional brilliance blended with wonderful oppurtunitiesin celebrating the traditional festivals and it gives more significance to all the traditional festivals so that it could impart great knowledge to the upcoming hoteliers.

Pongal was celebrated in a traditional and also in exuberant grandeur on 11.01.2019 in its premises. The 107 students and 20faculties of SRM, SIKKIM, who are present for the campus exchange program, were welcomed heartily. Students fromHANAM UNIVERSITY, SOUTH KOREA who are in SRM for one month training also witnessed the traditional Pongal festival.

Students from Hanam university & Sikkim had participated and enjoyed our traditional Pongal Celebration and witnessed  our rich heritage exhibiting our thankfulness to Famers and Mother Nature through the festival of Pongal.

The purpose and significance of celebrating pongal in SRM Institute of Hotel Management is to impart the diversified heritage of our culture. Students of SRM Institute of Hotel Management hosted the event with many traditional dances like folk dance, theme dances based on jallikatu dance, and there were interesting traditional games like uri adi game, rope game and silambattam which were participated by Sikkim and south Korean students. Students of SRM, Sikkim also performed their traditional dance.

The entire place created the feel of a traditional set up with the pongal ambience being decorated with thoranams, mango leaves, a symbolic farmer’s hut was also made in the centric portion of decoration. A new mud pot was decorated and sweet pongal was prepared out of the newly harvested rice, jaggeryghee and was enriched with cashew nuts, raisins and flavored with elachiA lump of fresh, lush turmeric along with sugarcane added charm and brought the exact feel to the setup.

A sumptuous traditional lunch was served with crispy parupuvadai and thengai thuvayal as starter, sarkaraivalli kizhanguporiyal, a delicious kootu prepared out of seven authentic vegetables, steamed rice, aromatic arachuvecha sambarkalyanarasammochakottai kuzhambu, ever delicious and everlovedappalam and a creamy semiya and sago payasam was served as dessert.

Sugarcane was made into small pieces after peeling the outer skin and was distributed to the Sikkim and Korean students and they relished the sweetness of it. All the girls were offered jasmine flowers and our students helped them to adorn it in their heads.

Dr. N. Sethuraman, Registrar- SRM IST and Dr. V. Ponniah, Dean,  School of Management had graced the occasion .The whole day of entertaining and enlightening events concluded with the director of SRM Institute of Hotel Management Dr. D. Antony Ashok Kumar distributing the mementos to all the students from Korea and Sikkim.

 

 

SRM உணவக மேலாண்மை கல்விநிறுவனம்                        

                          பொங்கல்திருவிழா - 2019  

எஸ் ஆர் எம் மேலாண்மை கல்வி நிறுவனம் தன்மாணாக்கருக்குச் சிறந்த கல்வி திறனை பயிலுவதற்கும்,அனுபவிப்பதற்க்கும் ஏற்ற வாய்ப்புக்கள் அளிப்பதிலிகச்சிறந்து விளங்குகின்றதுஉணவகமேளாலர்களாக வளர்ந்து வரும் மாணாக்கர் பயன்பெறும்வகையில் பாரம்பரிய பண்டிகைகளையும் மற்றும்அனைத்து தேசிய பண்டிகைகளையும் மிக விமரிசையாககொண்டாடுகிறது.

11.01.2019 அன்று பொங்கல் மிகச் சிறந்த முறையில்SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின்வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.. தென்கொரியாவின் HANAM பல்கலைக்கழகத்திலிருந்துவந்திருந்த 12 மாணாக்கர் மற்றும்ஒருங்கிணைப்பாளர்கள்  அவர்களையும் இன்முகத்துடன்வரவேற்றனர்

SRM சிக்கிமிலிருந்து வந்திருந்த 20 மாணவர்கள் மற்றும்ஆசிரியர்களையும் மிக சிறப்பாக வரவேற்றனர். 

தென் கொரிய  மற்றும் சிக்கிம் மாணவர்கள் நம்பாரம்பரியமிக்க பொங்கல் விழாவில் மகிழ்ச்சியுடன்பங்கேற்றனர்இந்தியாவின் பழம் பெரும்பண்டிகையான பொங்கல் விழாவின் மூலம் நமதுகலாச்சாரத்தை கண்டு உணர்ந்தனர்இந்த பொங்கல்கொண்டாட்டம் சிறந்த கலாச்சார பரிமாற்ற நிகழ்வாகவிளங்கியது.

SRM உணவக மேலாண்மை கல்வி நிறுவனத்தின்மாணாக்கர்கள் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம்கிராமிய நடனம்பரை மேளம் நடனம் மற்றும்பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல்கயிரிழுத்தல்சிலம்பாட்டம்போன்றவிளையாட்டுகளையும் நிகழ்த்தினர்.

மாவிலையாலும் தோரணங்களாலும் அலங்கரித்துஒருஉழவனின் குடிசையை மத்தியில் வைத்து புதியதாகஅறுவடை செய்த மஞ்சள் கொத்து மற்றும் கரும்புகளின்இடையில் அலங்கரிக்கப்பட்ட புது மண் பானையில்,புதிய அரிசியில் வெல்லம் மற்றும் மணமிக்க நெய்கலந்து முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்துபொங்கல் பொங்கிவர சூழ நின்ற அனைவரும்பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் இட்டனர .மதிய உணவாக சுவை மிக்க கண்களை கவர்ந்துருசிக்கும் வண்ணம  பருப்புவடைதேங்காய்துவையல், சர்க்கரை கிழங்கு பொரியல் , ஏழு  காய்கள்இட்டு செய்த சுவை மிகுந்த கூட்டு சேமியா ஜவ்வரிசிபாயசம் மற்றும் பல உணவு வகைகள் பரிமாறப்பட்டது

நிகழ்ச்சியின் முடிவில் SRM IST பதிவாளர் Dr. N. Sethuraman , SRM உணவ மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர்  Dr. D. ANTONY ASHOKKUMAR மற்றும் SRM மேலாண்மை கல்லூரியின் Dean Dr. Ponniahஅவர்களும்  வந்திருந்த மாணவர்களுக்கும்ஒருங்கிணைப்பாளர்க்குளுக்கும் அன்பளிப்பு வழங்கிஅவர்களை கௌரவித்து பொங்கல் வாழ்த்துக்களைகூறினார்.