விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (VITEEE-2019) விண்ணப்ப படிவம் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை தொடக்கம் — வேலூர் தலைமை தபால் நிலையத்தில் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன்


02.11.2018

விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கானநுழைவுத் தேர்வு (VITEEE-2019) விண்ணப்ப  படிவம்  தபால்  நிலையங்கள்  மூலம்  விற்பனை  தொடக்கம் —    வேலூர்  தலைமை தபால் நிலையத்தில் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன்   தொடங்கிவைத்தார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர்சென்னைஆந்திர பிரதேசம் மற்றும் போபால்வளாகங்களில் 2019 ம் ஆண்டிற்க்கான பி.டெக் பொறியியல் பட்ட படிப்பில்சேருவதற்கான நுழைவுத் தேர்வுவிண்ணப்பங்கள் இன்று (02.11.2018) முதல்விற்பனை செய்யப்படுகிறதுவேலூர் தலைமைதபால் நிலையத்தில் விண்ணப்ப படிவம்விற்பனையை இன்று காலை விஐடி வேந்தர்டாக்டர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம்இணை துணை வேந்தர்முனைவர் S. நாராயணன்யுஜி அட்மிஷன்இயக்குநர் முனைவர் கே.மணிவண்ணன்,வேலூர் கோட்ட தபால் நிலையங்கள்கண்காணிப்பாளர் என்.கோவிந்தராஜ்தலைமை போஸ்ட் மாஸ்டர் பி.கோமல் குமார்உதவி கண்காணிப்பாளர் என்.ராஜகோபலன்,தபால்துறை மக்கள் தொடர்பு ஆய்வாளர்எஸ்.செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர்வளாகத்தில் பி.டெக் சிவில்,  மெக்கானிக்கல்எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன்பயோடெக்னாலஜிபயோ இன்பர்மேடிக்ஸ்கெமிக்கல் இன்ஜினியரிங்இன்பர்மேஷன்டெக்னாலஜிசிஎஸ்இகம்ப்யூடர் சயின்ஸ்இன்ஜினியரிங் (CSE), எலக்ட்ரானிக்ஸ்கம்யுனிகேசன் வித் பயோ மெடிக்கல்இன்ஜினியரிங்சிஎஸ்இஸ்பெஷலையிடுஇன் இன்பர்மேடிக்ஸ்மெக்கானிக்கல்ஸ்பெஷலயிடு இன் ஆட்டோ மோடிவ்இன்ஜினியரிங்புரடக்சன் அண்டுஇன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்,எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிகேசன் வித்ஸ்பெஷல் இன் ஐஒடி அண்டு சென்சார்உள்ளிட்ட 17 பொறியியல் பாட பிரிவுகளில்சேர நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

விஐடி சென்னை வளாகத்தில் பி.டெக் சிவில்,மெக்கானிக்கல்,  சிஎஸ்இ கம்ப்யூட்டர்சயின்ஸ்எலக்ட்ரிக்கல் அண்டுஎலக்ட்ரானிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அண்டுகம்யுனிகேசன்எலக்ட்ரானிக்ஸ் அண்டுகம்ப்யூட்டர் இன்ஜினியரிங்ஃபேஷன்டெக்னாலஜி ஆகிய பொறியியல் பாடபிரிவுகளுக்கும், விஐடி அமராவதி வளாகத்தில்பி.டெக் சிஎஸ்இகம்யூட்டர் சயின்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன்மெக்கானிக்கல்கம்ப்யூட்டர் சயின்ஸ் வித்நெட்வொர்கிங் அண்டு செக்யூரிட்டிகம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஸ்பெஷல் இன்டேட்டா அனலடிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அண்டுகம்யூனிகேசன் வித் எம்பாடட் சிஸ்டம்ஸ்,எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் வித்விஎல்எஸ்ஐ, சிஎஸ்இ வித் ஆர்டிபிசியல்இன்டலிஜென்ஸ் ஆகிய பொறியியல் பாடபிரிவுகளுக்கும்.

விஐடி போபால் வளாகத்தில் பி.டெக் பயோஇன்ஜினியரிங்,  சிஎஸ்இகம்ப்யூட்டர்சயின்ஸ்எலக்ட்ரானிக்ஸ் அண்டுகம்யுனிகேசன்மெக்கானிக்கல்கம்யூட்டர்சயின்ஸ் வித் கேமிங் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஸ்பெஷலயிடு இன் டிஜிட்டல் போரென்சிக்ஸ் & சைபர் செக்யூரிட்டி, ஏரோ ஸ்பேஸ், சிஎஸ்இ ஏஐ அண்டு மெஷின் லேர்னிங்  ஆகிய பொறியியல் பாட பிரிவுகளில்  சேரநுழைவுத் தேர்வு (VITEEE-2018) நடத்தப்படஉள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல்21 ஆம் தேதி வரை                        (April 10th to 21th    2019) ஆன் லைன் முறையில்நாட்டில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும்துபாய்குவைத்மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களில் இந்தநுழைவுத் தேர்வு  நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வு விண்ணப்ப படிவங்கள் இன்றுமுதல் வேலூர் உட்பட  நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால்நிலையங்கள் மூலம் விற்பனைசெய்யப்படுகிறதுவிண்ணப்ப கட்டணம்ரூ.1200/- செலுத்தியும் , விஐடி (Vellore Institute of Technology) என்ற பெயரில்ரூ.1200/-க்கு வங்கி வரைவு காசோலைசெலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் www.vit.ac,.in என்றஇணையதளத்தின் மூலம் ரூ.1150/-செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்.இந்தநுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கஅடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28 ந் தேதி(28.02.2019) கடைசி நாளாகும்மேலும் இதுசம்மந்தமாக விவரங்கள் அறிய www.vit.ac.inஎன்ற இணையதளத்தை அறியலாம்.