பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா
சென்னை பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் டி.சி.எஸ்., திறமை மேம்பாட்டுத்தலைவர் வாசுதேவன் ராஜகோபாலன் மாணவிக்கு பட்டம் வழங்கினார். அருகில் சென்னை பல்கலை இணை பேராசிரியர் உத்தம் குமார் ஜமத்கனி, கல்லுாரி தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் விஷ்ணுகார்த்திக், முதல்வர் சவுந்தரராஜன்.