பட்டமளிப்பு விழா தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையை அடுத்த மேல கோட்டையூரில் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர் ஒருவருக்கு பட்டம் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தமிழக இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணன், துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர்.