ஆண்கள் அணி: ஆந்த்ரே புவனேஷ் சுபாஷ், ஹரிஷ், கணேஷ், அஜய் மார்கஸ், ஸ்ரீகிரண், அன்பு, முகேஷ்குமார், சதீஷ்குமார், ஹேமந்த் பாபு, பிரவீன், கோகுல், சுரேஷ், கணேஷ் பிரியன், பத்மபிரசாத். பெண்கள் அணி: கிரிதரன், புளோரன்ஸ் டெலோரா, சினேகா, கிருத்திகா, ஸ்ரீரேஷ்மா, பவானி, பூங்குழலி, பாபிஷா, புஷ்பராணி, விஸ்ருதா, கொலிஷியா, கெவினா அஸ்வினி, உதயா, சத்யா, பவித்ரா, அக்ஷய பிரியா, தீபிகா, ஜூகி சுல்தானா
.தமிழகத்தை பொறுத்தவரை, 14 வீரர்கள் மற்றும், 19 வீராங்கனையர், போட்டியில் பங்கேற்கின்றனர். மூன்று நாட்களுக்கு நடக்கும் போட்டிகள், 23ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.