இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன்நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி


இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அவரது வீட்டில் சந்தித்து, ‘கஜா’ புயல் நிவாரணப்பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியபோது எடுத்தபடம். அருகில், இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் ராகேஷ் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் உள்ளனர்.