Sankar Cement-TNPL opens with grand ceremony in Tirunelveli


​ சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடக்க விழா சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் மூன்றாவது தொடரின் பிரமாண்ட தொடக்க விழா திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் புதன்கிழமை [11-07-18] அன்று நடைபெற்றது. இதில், மாலை 06.10 முதல் 06.40 வரை விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்ஸ்’ கலைஞர்கள் கலந்துகொண்டு, ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திற்கு இடையே கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். அதன் பின்னர் மாலை 06.45 மணிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் இருவரும் பங்கேற்று டாஸ் போட்டனர். இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிறகு மாலை 06.50 மணி முதல் 07.00 மணி வரை 8 அணிகளைச் சேர்ந்த அணித் தலைவர்களும் பேட்டில் கையொப்பம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க விழா இனிதே முடிவடைந்ததை தொடர்ந்து போட்டி தொடங்கியது. Sankar Cement-TNPL opens with grand ceremony in Tirunelveli The third edition of the Sankar Cement-Tamil Nadu Premier League opened with a grand ceremony at the ICL Sankar Nagar ground in Tirunelveli on Wednesday, July 11. The function featured a gala performance by singers from the popular Vijay TV Super Singer programme. The jubilant crowd thoroughly enjoyed the show. Cricket hogged the centre-stage thereafter as the captains of the inaugural match walked out for the toss. India’s premier off-spinner Ravichandran Ashwin is leading Dindigul Dragons while Baba Indrajith is captaining Ruby Trichy Warriors. The coin favoured Ashwin who chose to bat first. Next up, the captains of the eight TNPL franchise took the Spirit of Cricket pledge and then autographed a cricket bat. The pledge is the symbol of devotion to fairplay and true spirit. PHOTO CAPTIONS: Opening ceremony – standing Left to right 1. Dindigul Dragons – R.Ashwin 2. Ruby Trichy Warriors – B.Indrajith 3. Lyca Kovai Kings – Abhinav Mukund 4. Jones Tuti Patriots – M Kaushik Gandhi 5. Mr. M Sivakumar - Chief Administrative officer, Host venue - NPR Group of Institution, Natham, Dindigul 6. Mr. D. Muruganandam - President, Operations, Title Partner Representative from India Cements. 7. Mr. P S Raman - Governing Council Chairman, Tamil Nadu Premier League 8. Mr. K Murali - Vice President, Tamil Nadu Cricket Association 9. Mr. Ashok Namboodri - Head of Regional Sports. Broadcast Partner representative from Star Sports 10. Mr. S Shanmugam, Vice President Manufacturing, Host Venue - ICL Sankar Nagar Ground, Tirunelveli 11. Chepauk Super Gillies – K.H.Gopinath 12. Siechem Madurai Panthers – D.Rohit 13. VB Kanchi Veerans – B.Aparajith 14. Idream Karaikudi Kalai – Anirudha Srikanth