JJunior Athletic Championship - Over All Boys & Girls Championship. WINNER -Kancheepuram (St.Joseph's Sports Academy-466Points)


மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் காஞ்சீபுரம் அணி 466 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணிக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பரிசுக்கோப்பையை வழங்கிய போது எடுத்த படம். அருகில் தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், செயலாளர் லதா, முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் ஆகியோர் உள்ளனர்.



33rd Tamil Nadu Inter District Junior Athletic Championship 2018.

Venue:Jawaharlal Nehru Stadium, Chennai. 

Over All Girls Championship.

WINNER -Kancheepuram 
(St.Joseph's Sports Academy-245Points)


Over All Boys Championship.

WINNER -Kancheepuram 
(St.Joseph's Sports Academy-221Points)




Over All Boys  & Girls Championship.

WINNER -Kancheepuram 
(St.Joseph's Sports Academy-466Points)