Moutet clinches Chennai Open crownசென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி - பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் பட்டத்தை வென்றார்


சென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது.  இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் கோரென்டின் மோடெட் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ ஹாரிசை வீழ்த்தி பட்டத்தை வென்றார். பட்டம் வென்ற மோடெட்டுக்கு ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பரிசுத்தொகையும், 80 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

 

<button class="btn btn-xs btn-primary pull-right alpha-size1" style="color: rgb(255, 255, 255); font-style: inherit; font-variant: inherit; font-weight: 700; font-stretch: inherit; font-size: 10px; line-height: 1.5; font-family: inherit; margin: 0px 0px 0px 10px; overflow: visible; cursor: pointer; vertical-align: middle; touch-action: manipulation; background-image: none; border-width: 1px; border-style: solid; border-color: rgb(46, 109, 164); white-space: nowrap; padding-top: 5px; padding-right: 5px; padding-left: 5px; border-radius: 3px; user-select: none; background-color: rgb(51, 122, 183); float: right; height: 22px;">A</button>