Monday 18th of February 2019


Monday 18th of February 2019
இந்திய அணி பங்கேற்றுள்ள 15 தொடர்களில் 14 முறை பதக்கங்கள் (3 தங்கம், 9 வெள்ளி, 2 வெண்கலம்) வென்றுள்ள போதிலும் ஒருமுறைகூட பட்டத்தை தக்கவைத்தது இல்லை
“நான் என் வாழ்நாளில் எந்த ஒரு தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தியதேயில்லை. எப்போதுமே நியாயமாக விளையாடுவதுதான் என் ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் பிரதமரே நீங்கள்தான் என் கடைசி நம்பிக்கை-,வலுதூக்குதல் வீராங்கனை குமுக்சம் சஞ்சிதா சானு
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள்.-பெண் ரூபத்திலான இந்த ‘செங்கிஸ் கான்’கள்.சாதனைக்குத் தடையாக இருக்கும் ஏழ்மை-சர்வதேச போட்டிக்குத் தகுதி பெற்றும் நிதி வசதியின்மை