சந்தா படிவம் (புத்தக வடிவம் )

விளையாட்டு உலகம் தமிழ் மாத இதழ் தபாலில் பெற விரும்புபவர்கள் மட்டும்

கட்டணம் செலுத்தும் முறை

நமது விளையாட்டு உலகம் மாத இதழுக்கு சந்தாதாரராக விரும்பும் வாசகர்கள் இடது புறம் உள்ள சந்தா படிவத்தை நிரப்பி அதில் 1 ஆண்டு அல்லது ஆயுள் சந்தா விருப்பத்தை தேர்வு செய்து சந்தா தொகையை பின்வரும் அக்கவுண்ட் எண்ணிலும் டெபாசிட் செய்யலாம்.
Account Number : 115711500009704,
For the Name of 'VILAIYATTUULAGAM',
Bank : KARUR VYSYA BANK,
IFSC Code: KVBL0001157,
Branch: ROYAPURAM, CHENNAI.

அக்கவுண்ட் எண்ணில் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் இடது புறம் உள்ள படிவத்தை பூர்த்தி செய்தால் போதும் தனியாக கொரியர் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.

நமது விளையாட்டு உலகம் மாத இதழுக்கு சந்தாதாரராக விரும்பும் வாசகர்கள் இடது புறம் உள்ள சந்தா படிவத்தை நிரப்பி அதில் 1 ஆண்டு அல்லது ஆயுள் சந்தா விருப்பத்தை தேர்வு செய்து சந்தாவுக்கான தொகையை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ (செக், டி.டி ஆகியவை Vilayattu Ulagam என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்கண்ட முகவரிக்கு தபால் - கொரியர் மூலம் அனுப்பவும். அதனுடன் ஒரு தாளில் இடது புறம் உள்ள படிவத்தின் விவரங்களை தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.
முகவரி:
No. 2/1J, Kummalamman Koil Street,
Tondiarpet, Chennai - 600081
Landmark: NEAR Apollo Hospital

நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் போன் : 98401 13866 (அ) மின்னஞ்சல் : sportsvu@gmail.com க்கு தொடர்பு கொண்டால் நமது விளையாட்டு உலகம் அதிகாரிகள் உங்களை நேரில் சந்தித்துத் தொகையைப் (டி.டி, செக், ரொக்கப் பணம்) பெற்றுக்கொள்வர்.