சந்தா - ஆன்லைனில் படிக்க

விளையாட்டு உலகம் தமிழ் மாத இதழ் இணையதளம் வாயிலாக படிக்க


கட்டணம் செலுத்தும் முறை

Account Number : 115711500009704,
For the Name of 'VILAIYATTUULAGAM',
Bank : KARUR VYSYA BANK,
IFSC Code: KVBL0001157,
Branch: ROYAPURAM, CHENNAI.

அக்கவுண்ட் எண்ணில் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்தால் போதும் தனியாக கொரியர் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.

நமது விளையாட்டு உலகம் மாத இதழுக்கு சந்தாதாரராக விரும்பும் வாசகர்கள் மேலே குறிப்பிட்டுள்ள சந்தா படிவத்தை நிரப்பி அதில் 1 ஆண்டு அல்லது ஆயுள் சந்தா விருப்பத்தை தேர்வு செய்து சந்தாவுக்கான தொகையை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ (செக், டி.டி ஆகியவை Vilayattu Ulagam என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்கண்ட முகவரிக்கு தபால் - கொரியர் மூலம் அனுப்பவும். அதனுடன் ஒரு தாளில் இடது புறம் உள்ள படிவத்தின் விவரங்களை தவறாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.
முகவரி:
No. 2/1J, Kummalamman Koil Street,
Tondiarpet, Chennai - 600081
Landmark: NEAR Apollo Hospital

நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் போன் : 98401 13866 (அ) மின்னஞ்சல் : sportsvu@gmail.com க்கு தொடர்பு கொண்டால் நமது விளையாட்டு உலகம் அதிகாரிகள் உங்களை நேரில் சந்தித்துத் தொகையைப் (டி.டி, செக், ரொக்கப் பணம்) பெற்றுக்கொள்வர்.