India’s top woman racer Sneha Sharma grabs second place in Malaysiaஇந்தியாவின் தலைசிறந்த பெண் போட்டியாளர் ஸ்னேஹா ஷர்மா மலேசியாவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.


India’s top woman racer Sneha Sharma grabs second place in Malaysia Sepang (Malaysia), March 22: India’s fastest woman racer Sneha Sharma grabbed the second position in the opening round of the highly competitive MSF Series here at the Sepang International Circuit, Malaysia. Sneha, one of the first women to break into racing circles in the country, was the only Indian driver in this championship too. She raced in a Proton Saga for Team DV Motorsport and was sponsored by JK Tyre, competing against a formidable grid of 70 cars divided into 4 categories: Pro, Advanced, Intermediate and Casual. The 27-year-old airline pilot by profession clocked a best time of 2:57.4 to classify for the Advanced category, an achievement in itself given the mix of top international racers. She, however, stunned the field, taking the first place in Race 1 and the second in Race 2 to win the coveted second position overall in the Ladies Cup Championship. Sneha took a highly creditable sixth position in the overall Advanced category. “I am completely over the moon as it is my first international victory,” an exultant Sneha said. “I had fun on the track, driving the races back to back and being part of the wheel-to-wheel action all the way till the chequered flag,” she added. “I overtook 2 cars just before the finish line which is amazing. I must say it wasn’t easy as the car requires a lot of skill to drive. Moreover, we had some gear-box issues too but the team (DV Motorsport) did a wonderful job to help us get the top podium places in both the races,” she explained. The next round of the MSF series is scheduled to take place on April 14. “I am already looking forward to that weekend,” Sneha declared. இந்தியாவின் தலைசிறந்த பெண் போட்டியாளர் ஸ்னேஹா ஷர்மா மலேசியாவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். செபாங்க் (மலேசியா), மார்ச் 22: இந்தியாவின் வேகமான பெண் போட்டியாளர் ஸ்னேகா ஷர்மா, மலேசியாவின், செபாங்க் சர்வதேச சுற்றில், மிகுந்த போராட்டத்திற்கிடையே, மலேசிய வேக விழா தொடரின் திறப்பு விழாவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மோட்டார் வாகன பந்தய வட்டங்களில், முதல் பெண்ணான ஸ்னேஹா பரிசு பெற்ற ஒரே இந்திய ஓட்டுனர் ஆவார். அவர் டீம் டிவி மோட்டார்ஸ்போர்ட்டின் ப்ரோடான் சாகாவில், 4 வகைகளாகப் பிரிக்கப்பட்ட வல்லமை மிக்க 70 கார்களின் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியில் இறங்கினார்: ப்ரோ, அட்வான்ஸ்ட், இன்டெர்மீடியேட் மற்றும் கேஷுவல் 27 வயது விமான பைலட்டாக இருக்கும் அவர், 2:57.4 நேரத்தை அட்வான்ஸ்ட் கேட்டகரியில் அடைந்தார், இது தலைசிறந்த சர்வதேச போட்டியாளர்களில் ஒருவராக இடம் பெற வைத்தது. அனைவரும் பிரம்மிக்கத்தக்க வகையில் ரேஸ் 1ல் முதல் இடத்தையும், ரேஸ் 2 ல் பிறநாட்டு போட்டியாளர்களின் இரண்டாம் இடத்தையும் மகளிர் கப்பில் வெற்றாயாளராகவும் இடம் பிடித்தார். அட்வான்ஸ் கேட்டகரியில், ஸ்னேஹா அனைவராலும் பாராட்டப்படக் கூடிய வகையில் ஆறாம் இடத்தைப் பெற்றார். “எனது முதல் சர்வதேச வெற்றியால் நான் நிலாவுக்கு மேலே இருப்பதைப் போல் உணர்ந்தேன்” என்றார் ஸ்னேஹா. “எனக்கு ட்ராக்கில் செல்வது மிக இனிமையான அனுபவமாக இருந்தது, சோதிப்பு கொடிக்குச் செல்லும் வழியில், அடுத்தடுத்த போட்டிகளில் பங்கு பெறுவதும், சக்கரங்களுக்கு இடையில் பயணிப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது.” இன்னும் கூறினார். “முடிவு கோட்டைத் தொடுவதற்கு முன், 2 கார்களை முந்தியது அற்புதமாக இருந்தது. காரை ஓட்டுவதற்கு நிறையத் திறமை வேண்டும் என்பதைச் சொல்லியாக வேண்டும். மேலும் எங்களுக்கு கியர் பாகஸில் சில பிரச்சனைகள் இருந்தது. ஆனால் எங்கள் டீம் (டி வி மோட்டார்ஸ்போர்ட்) ஒரு சிறந்த உதவி செய்ததால் என்னால் முதல் சில இடங்களைப் பிடிக்க முடிந்தது” அவர் மேலும் கூறினார். மலேசிய வேக விழாவின் அடுத்த சுற்று, ஏப்ரல் 14 ல் நடைபெற உள்ளது. “ அந்த நாளை நான் எதிர்நோக்கியுள்ளேன்” ஸ்னேஹா கூறினார்.